"புதுபட்டினம் இளைஞர் முனேற்றம் சங்கம் " நிர்வாகம் , செயற்குழு உறுபினர்கள் தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக ௦6-03-2011 அன்று நடைபெற்ற பொதுகுழு கூட்டத்தில் ௧௬ நபர்கள் செயற்குளுவாகவும் , செயற்குழுவிலிருந்து ௫ நபர்கள் நிர்வாகிகலவாகவும் இருப்பார்கள் என்று தீர்மானம் நிறைவேட்ட்ரப்பட்டது . அதன் அடிப்படையில் 

நிர்வாகிகள் 
1 . M.ஹக்கீம் பாதுஷா - தலைவர் 
2 . இப்ராம்ஷா - செயலாளர் 
3 . அபுதாகிர் -துணை தலைவர் 
4 . அப்துல் ரஹ்மான் - துணை செயலாளர் 
5 . ஜகாபர் சாதிக் - பொருளாளர் 

செயற்குழு உறுபினர்கள் 
1 . ஹக்கீம் - நைனமுஹம்மத் 
2 . அபுதாகிர் - யாசின்
3 . இப்ராம்ச - உமர் 
4 . அப்துல் ரஹ்மான் - அன்வர்
5 . ஜகாபர் சாதிக் - முனாப்
6 . ஜியாவுதீன் - ஹாலீத் 
7 .அமீர்ஹம்ஷா - யாசர் 
8 . இம்ரான் - ஜியாவுதீன்  

0 comments

Post a Comment

Followers

Video Post